ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (JRF) வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு - 29 டிசம்பர் 2021 - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 11, 2021

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (JRF) வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு - 29 டிசம்பர் 2021

அறிவார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த DRDO இளம் விஞ்ஞானி ஆய்வகம் அறிவுசார் ரேடியோ மற்றும் அறிவுசார் ரேடார் மற்றும் அறிவுசார் கண்காணிப்பு துறைகளில் தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இளம் விஞ் ஞானிகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வகம் IIT, மத்திய & மாநில பல்கலைக்கழகங்கள் போன்ற தலைசிறந்த

|கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

| DYSI-CT, சென்னையில் நடைபெறும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுப்பு நடைபெறும்.
"நிறுவனத்தின் தேவைப்பாட்டிற்கேற்ப காலியிடங்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.

1. உயர்ந்தபட்ச வயது வரம்பு: நேர்முக தேர்வு தேதியன்று 26 வருடம். நேர்முக தேர்வு தேதியன்றுபடி வயது மற்றும் கல்வி தகுதி கணக்கிடப்படும்/ தீர்மாளிக்கப்படும். மத்திய அரசு விதிமுறைகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 வருடம், OBC அபேட்சகர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு 3 வருடம் வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும்.

2.ஊதியம்: மாதம் ரூ.31,000/- + பொருந்தும் வகையில் HRAவழங்கப்படும். பணி காலம் முழுவதும் இதர அலவன்ஸ் வழங்கப்படமாட்டாது.

3. அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அபேட்சகர்கள் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் DRDO-ல் ஃபெல்லோஷிப்பிற்கான தங்களது விண்ணப்பம் குறித்து அவர்களது கேடர் கண்ட்ரோலிங் அதிகாரியிடம் (CCA) தெரிவித்துள்ளார் என்பதற்கு அந்தாட்சியாக கையொப்பமிட்ட பறைசாற்றல் ஆவணத்தை இணைப்பு 11) சமர்பிக்க வேண்டும். மற்றும் நேர்முக தேர்வின்போது இணைப்பு 111 -படி அவர்களது CCA Hபிடமிருந்து பெற்ற ""தடையில்லா சான்றிதழை" சமர்பிக்க வேண்டும்.

4. ஃபெல்லோஷிப் வழங்குவது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முற்றிலும் தற்காலிகமானதாகும் மற்றும் DRDO-ல் பணி நியமனம் செய்யப்பட எந்த ஒரு உரிமையும் வழங்காது. 5. முள்ளதாக எந்த ஒரு DRDO ஆய்வகங்கள் / மையங்கள் /நிறுவனங்களில் ஏற்கனவே JRF பதவிகள் வழங்கப்பட்டிருப்பவர்கள் மறுபடியும் விண்ணப்பிக்க தகுதியில்லை.

6. அபேட்சகர்கள், விண்ணப்ப படியத்துடன் பல்கலைக்கழகம் சூத்திரத்திற்கான CGPA அத்தாட்சியை இணைக்க வேண்டும். | கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற சதவீத மாற்ற

7.ரிசர்ச் ஃபெல்லோஷிப் பதவியானது ஒரு மாதத்திற்கு முன்னதாக நோட்டீஸ் கொடுத்து பதவி காலத்தில் எந்த ஒரு நேரத்திலும் முடிக்கப்படலாம். ஃபெல்யோக்கள் ஒரு மாதத்திற்கு முன்பாக நோட்டீஸ் கொடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்யலாம்.

8. இந்த விளம்பரத்தில் திருத்தம் செய்ய, மாற்றம் செய்ய அல்லது ரத்து செய்ய DYSL-CT, சென்னை அவர்களுக்கு உரிமை உண்டு. இந்திய அரசு விதிமுறைகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட மேற்கண்ட ஃபெல்லோஷிப்கள் ஏதேனும் அவ்வமயம் நிலவும் தேவைப்பாடு கட்டுப்பாடுகளை பொறுத்து அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

9. விண்ணப்ப படிவம் மற்றும் இதர மாதிரி படியத்துடன் கூடிய விரிவான விளப்பரம் www.drdo.pov.in (what's new> Application for the post of JRF at DYSL-CT, Chennai),இணையதளத்தில் கிடைக்கும். ஃபெல்லோஷிப் வழங்குவதனால் மட்டும் DRDO-ல் பணி நியமனம் செய்யப்படுவதற்கான எந்த ஒரு உரிமையும் வழங்கிவிடாது என்பதை கவனத்தில் கொள்ளவும், | நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கான நடைமுறை: நேர்முக தேர்வில் ஆஜராகும் பொழுது, அபேட்சகர்கள் தங்களது | முழுமையான கயவிபரங்களுடன் முதல் பக்கத்தில் வலது மேய் ஓரத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி |மற்றும் அனைத்து பட்டங்கள்/ கல்வி தகுதி சான்றிதழ்/ மதிப்பெண் பட்டியல்/ அனுபவ சான்றிதழ்! அடையான அத்தாட்சி அத்தாட்சி ஆகியவற்றின் கயசான்றுரைக்கப்பட்ட நகல்கள் ஒரு செட் இணைத்து சமர்பிக்க வேண்டும். அரசும் பேசுவரி அத்த நிறுவ அங்கவற்றின் கூட்சின்அமைக்கப்ளில் பணியுளி 9 பே ைத்து சாமதிய வவல் பிர அவர்களால் வழங்கப்பட்ட NOC சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

| நேர்முக தேர்வு தேதி & இடம்: 29 டிசம்பர் 2021 அன்று 09.30 மணி DRDO இளம் விஞ்ஞானி ஆய்வகம் - அறிவுசாரி – CT பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) E-பிளாக், 5-வது தளம், IITM ரிசர்ச் பார்க், தரமணி, சென்னை-600112. தாமதமாக வருபவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். JRF-க்கான எழுந்து தேர்வு ம முதல் 12.00 மணி வரை நடத்தப்படும் (நேர்முக தேர்வு தேதியன்று ஆஜராகும் அபேட்சகர்களின் எண்னிக்கையை பொறுத்ததும்

| மற்றும் அதே நாளில் தகுதி பெற்ற அபேட்சகர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும். தேவைப்பட்டால், நேர்முக தேர்வு அடுத்த நாளும் தொடரும். அதற்கேற்ப அபேட்சகர்கள் தயார் நிலையில் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

|· நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக அல்லது தேர்ந்நெடுக்கப்பட்டால் பணியில் சேருவதற்கு TA/DA வழங்கப்படணப்பாது.

|* ஏதேனும் முரண்பாடு இருக்கும் பட்சத்தில் இயக்குனர், DYSL-CT,சென்னை அவர்களின் முடிவே இறுதியானது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot