கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகள் இணையதளத்தில் புதுப்பிக்க AICTE ஆணை - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, March 7, 2022

கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகள் இணையதளத்தில் புதுப்பிக்க AICTE ஆணை

கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகள் இணையதளத்தில் புதுப்பிக்க AICTE ஆணையிட்டிருருக்கிறது.

இதையும் படிக்க | கூட்டத்தின் தீர்மானத்தை வெளியே பரப்பிய பல்கலைக்கழக பேராசிரியர் `சஸ்பெண்ட்

அங்கீகாரம், கல்விக்கட்டணம், உள்கட்டமைப்பு போன்ற விவரங்களை இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot