அணுமின் நிலையத்தில் தொழில்பழநர் பணி - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.03.2022 - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 13, 2022

அணுமின் நிலையத்தில் தொழில்பழநர் பணி - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.03.2022

அணுமின் நிலையத்தில் தொழில்பழநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாரதிய நபிகியா வித்யத் நிகாம் நிறுவனத்தில் (பவானி) தொழில்பழகுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 50

பயிற்சி: தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்)

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:  
1. பிட்டர் - 10
2. மெஷினிஸ்ட் - 01
3. வெல்டர் - 02
4. மெயின்டனென்ஸ் மெக்கானிக் - 10
5. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் - 02
6. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 11
7. எலக்ட்ரீசியன் - 10
8. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் - 02
9. டிராட்ஸ்மேன் - 02 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30.03.2022 தேதியின்படி, 16 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை : மாதம் ரூ. 7,700 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Manager (HR), Recruitment Section,
Bhaiatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI),
Kalpakkam-603 102, Chengalpattu District, Tamil Nadu.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.03.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.npcil.nic.in/Content/Hindi/index.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot