எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, February 20, 2022

எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்

எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் ஆகும். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு அடைய உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot