தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேமம்பாட்டுக் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தொலைத் தொடர்பு துறையில் வேலை வேண்டுமா? - விண்ணப்பிப்பதற்கான சேர கடைசி நாள்: 23.02.2022
இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதையும் படிக்க | தொலைத் தொடர்பு துறையில் வேலை வேண்டுமா? - விண்ணப்பிப்பதற்கான சேர கடைசி நாள்: 23.02.2022
இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Handicapped Finance and Development Corporation(NHFDC))
பணி: Deputy General Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ, நிதித்துறையில் எம்பிஏ போன்ற ஏதாவதொரு ஒரு பட்டத்துடன் 8 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பம் போன்று புதிய விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் ரூ.500-க்கான டி.டி இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
National Handicapped Finance and Development Corporation (Dept. of Empowerment of PwDs (Divyangjan), Ministry of SJ&E, Government of India) Unit No.11&12, Ground Floor, DLF Prime Tower, F-79-80, Okhla Phase-I, New Delhi - 110020.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 28.02.2022
மேலும் விபரங்கள் அறிய www.nhfdc.nic.in அல்லது http://www.nhfdc.nic.in/upload/DGM_Finance_Application_form.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment