சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கூடுதல் வாய்ப்பு கிடையாது
ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ''கொரோனா பரவல் காரணமாக, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதில், வயது வரம்பை தளர்த்த வேண்டும்;
இதையும் படிக்க | உதயநிதி பிரசாரத்தில் திமுக கொடியுடன் பள்ளி மாணவர்கள்
கூடுதல் வாய்பபு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், நடப்பாண்டில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுத, கூடுதல் வாய்ப்பு அளிக்கும் திட்டம் இல்லை,'' என்றார்.

No comments:
Post a Comment