108 ஆம்புலன்ஸ்'ல் வேலைவாய்ப்பு
108 ஆம்புலன்ஸ் பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல் மற்றும் அவசரகால மருத்துவ முதலுதவி செய்திட அறிவியல் சார்த்த பட்டம் பயின்ற ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதி உள்ளவர்கள் மட்டும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். அடிப்படைத்தகுதிகள்
1. 22 வயதுக்கு மேலும் 35 வயதுக்குமிகாமலும் இருக்க வேண்டும்
2. உயரம் 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
3. B.Sc., & DGNM நர்சிங் மற்றும் B.Sc., Zoology, Botany, Bio Chemistry, Micro Biology, Biotechnology, Chemistry பட்டம் பெற்றவர்கள்.
4. ANM, DFPN, DNA, DMLT அல்லது D.Pharm., (12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு 2 ஆண்டு)
5. இலகுரகவாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு:இலகுரக மற்றும் Badgeகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாத ஊதியம்: ரூ.14,966/- மற்றும் இதரபடிகள்
பணியிடம் :தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நியமனம். பணிநேரம் : 12 மணிநேர ஷிப்ட் முறையில் இரவு ஷிப்ட்,பகல் ஷிப்ட் என மாறும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிப்பார்ப்பதற்காக நேரில் கொண்டு வரவேண்டும். மேலும் இந்த பணிக்காக தாங்கள் யாரிடமும் எவ்வித பணமும் கொடுக்க வேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறீர்கள்.
நாள் : 08-02-2022, செவாய்க்கிழமை
நேரம்: காலை 10 முதல் 2 மணிவரை
இடம் : பிற்படுத்தப்பட்டோர் நலன் மாணவர் வீடுதி, மின் வாரிய அலுவலம் அருகில், சீலநாயக்கன்பட்டி,சேலம் மாவட்டம்
தொடர்புக்கு: 7418308513, 9944426044

No comments:
Post a Comment