UPSC தேர்வு தேதி அறிவிப்பு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, February 3, 2022

UPSC தேர்வு தேதி அறிவிப்பு!

UPSC தேர்வு தேதி அறிவிப்பு!

2022-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு (preliminary test) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, முதல்நிலை தேர்வுகள் ஜூன் 5-ம் தேதி நடைபெறும்.

இந்த ஆண்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பிப்.22-க்குள்)

upsc.gov.in அல்லது https://upsconline.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot