தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, February 3, 2022

தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு!

மலைச்சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கு மட்டும் 04.02.2022 மற்றும் 05.02.2022ல் நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு(ஒன்றியத்திற்குள்) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு(வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல்/பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot