தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் அரசு திட்டம். இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் வட்டாரங்களில் அமைக்கப்படும் சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணைசாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் (னுளைவசஉவ சுநளழரசஉந நசளழ) நியமிக்கப்படவுள்ளனர்.
மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் அல்லது தொடர்புடைய துறையில் தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய துறையில் 10 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருத்தல் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். வேண்டும். தொடர்புடைய மாவட்டத்தை சேர்ந்தவராக அல்லது அம்மாவட்டத்தில் குடியேறியவராக இருத்தல் வேண்டும்.
மதிப்புசங்கிலி ஒருங்கிணைத்தல் மற்றும் வேளாண் பொருட்களை மேம்படுத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கிராமபுறங்களில் வேண்டும். கிராமபுறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். சர்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சிவில் சொசைட்டிகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ஒரு நாளுக்கான மதிப்பூதியமாக ரூ.2000ஃ மற்றும் உள்ளர் போக்குவரத்துக்காக ரூ 250ஃ வழங்கப்படும். மாவட்ட வள பயிற்று நருக்கானபணி ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும்.
மேற்படி பணி யிடங்களுக்கான விண்ணப்பங்களை 27.01.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் கே.கே காம்ப்ளக்ஸ், 460,14 முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம் அருகில், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் 637 003, தொலைபேசி எண்: 04286 290730, 8667094431.

No comments:
Post a Comment