தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 11, 2022

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி.

கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரி.

இன்று மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார் பிரதமர்.

இன்றைய தினம் பிரதமர் மோடி நேரில் வருவதாக இருந்தது.

கொரோனா பரவலால் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை நிகழ்ச்சி ரத்து.

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி பொங்கல் நிகழ்ச்சியும் ஏற்கெனவே ரத்து.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot