Ph.D., ஆய்வறிக்கை குறித்து பல்கலைக்கழகங்களுக்கு, உயர்கல்வித்துறையின் உத்தரவு. - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 11, 2022

Ph.D., ஆய்வறிக்கை குறித்து பல்கலைக்கழகங்களுக்கு, உயர்கல்வித்துறையின் உத்தரவு.

Ph.D., ஆய்வறிக்கை மதிப்பீட்டுக் குழுவில் வெளிநாட்டு ஆய்வாளரை (Foreign Examiner) சேர்த்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும்!

மாணவர்கள் Copy அடித்து Ph.D., thesis சமர்ப்பிப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு, உயர்கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot