ஜிஎஸ்டி கணக்குகள் நிர்வாக உதவியா ளர் பயிற்சி, டிச.31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட் டுக் கழகம், மங்கள்யான் தொழில் நுட்பத் தொழிலாளர்கள் கூட்டு றவு சங்கம் இணைந்து, படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு, உடனடி வேலைவாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சிகளை இலவ சமாக அளித்து வருகிறது. அந்த வகையில் கணக்குகள் நிர்வாகம் மற்றும் ஜிஎஸ்டி கணக்குகள் நிர் வாக உதவியாளர் பயற்சிகளுக் கான அறிமுக வகுப்புகள், டிச.31- ஆம் தேதி மற்றும் ஜன.3 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணியள வில், சென்னை, அம்பத்தூர் மகா கவி பாரதியார் நகர், கேகே முதல்
தெருவில் உள்ள சரஸ்வதி வித்யா லயா பள்ளியின் பயிற்சி வளாகத் தில் நடைபெறவுள்ளது. பயிற்சி முற்றிலும் இலவசம். பயிற்சிக ளைத் திறம்பட முடித்தவர்களுக்கு மாநில அரசின் சான்று வழங் கப்படுவதுடன், அவர்கள் பணி யில் சேர்வதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான உதவிகள் செய்யப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு போக்குவ ரத்து செலவினங்களையும் தமிழக அரசு வழங்குகிறது.
இளநிலை மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வேலை யற்ற இரு பாலரும் இப்பயிற்சி யில் சேரலாம். மேலும் விவரங் களுக்கு 98690 41159 என்ற எண் ணிலும், mangalyantwcs@gm ail.com என்ற மின்னஞ்சல் முக வரியையும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment