தொழில் வணிக மாதிரி வடிவ தயாரிப்புப் பயிற்சி: நாளை முதல் 3 நாள்கள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, December 28, 2021

தொழில் வணிக மாதிரி வடிவ தயாரிப்புப் பயிற்சி: நாளை முதல் 3 நாள்கள்

தொழில் வணிக மாதிரி வடிவ தயாரிப்புப் பயிற்சி: நாளை முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது

சென்னை, டிச.26: தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்புப் பயிற்சி, செவ் வாய்க்கிழமை முதல் டிச.30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (www.editn.in)சென்னை,ஈக்காட்டுத்தாங்கல், பார்த்தசாரதி கோயில் தெருவில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
இங்கு, தொழில்முனைவோர்களுக்காக தொழில் வணிகமாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கைதயா ரிப்பு குறித்த 3 நாள்கள் (அரை நாள்) பயிற்சி, செவ் வாய்க்கிழமை முதல் டிச.30-ஆம் தேதி வரை,காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடை பெறஉள்ளது.

மேலும் விவரங்களுக்கு, காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிறுவன முகவரியை நேரிலோ அல்லது86681 02600,9444557654,0442225 2081, 2225 2082 ஆகிய தொடர்பு எண்களையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot