குரூப் 2, 2A பாடத்திட்டத்தில் திருக்குறள் மீண்டும் சேர்ப்பு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 25, 2021

குரூப் 2, 2A பாடத்திட்டத்தில் திருக்குறள் மீண்டும் சேர்ப்பு!




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச்சாலை, சென்னை - 600003

செய்தி வெளியீடு

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை கீழ்க்கண்டவாறு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (விரிந்துரைக்கும் வகை) கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் 2.

மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை) கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை) 3.

இவற்றில் விரிந்துரைக்கும் வகை தமிழ் மொழித் தகுதித்தேர்வில் (தொகுதி || &||A உட்பட) திருக்குறள் தொடர்பான "கட்டுரை வரைதல்" எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot