நான் முதல்வன் - பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டம் - நேரலை Link பள்ளிக்கல்வித்துறை வெளியீ - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, February 28, 2022

நான் முதல்வன் - பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டம் - நேரலை Link பள்ளிக்கல்வித்துறை வெளியீ

நான் முதல்வன் - பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத்தை மாண்பு.மிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்... நேரலைக்கான Link பள்ளிக்கல்வித் துறை யால் வெளியீடு...

இதையும் படிக்க | பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு

நாளை (01.03.2022) நடைபெறவுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத் தொடக்க விழாவில் இணையவழியில் இணைய பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் !

நேரம் - 9.30 Am- 1 pm வரை

https://linktr.ee/career.live

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot