SBI தாமத கட்டணங்களுக்கான கட்டணம் உயர்வு!
எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு தாமத கட்டணங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதையும் படிக்க | 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் - சார்பு
இதன்படி,
101 - 500 ரூபாய்க்கு ரூ.100,
501 - 5,000 வரை - ரூ.500,
5001 - 10,000 ரூபாய் வரை ரூ.750,
10,001 - 25000 ரூபாய் வரை ரூ.900,
25001 -50000 ரூபாய் வரை - ரூ.1000,
50,000 ரூபாய்க்கு மேல் ரூ.1,200 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும்.
ரூ.100-க்கு உட்பட்ட கட்டணத்திற்கு தாமத கட்டணம் கிடையாது.

No comments:
Post a Comment