சட்டக்கல்லூரி தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைப்பு - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 10, 2022

சட்டக்கல்லூரி தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைப்பு - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20 முதல் நடைபெற இருந்த சட்டக்கல்லூரி தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன.

- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்

PRESS NEWS

in view of the prevailing rapid spread of Covid-19, Prof. (Dr) N.S. Santhosh Kumar, Vice-Chancellor of the Tamil Nadu Dr. Ambedkar Law University declared that all Semester Examinations scheduled to be commenced from 20.01.2022 for the affiliated law colleges and the School of Excellence in Law are postponed until further orders. பத்திரிகைச் செய்தி

நிலவிவரும் அதிவேக கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. முனைவர் நா.சு. சந்தோஷ்குமார் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் வரும் 20.01.2022 முதல் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot