ஒருங்கிணைந்த ஆடை பூங்கா விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 18, 2022

ஒருங்கிணைந்த ஆடை பூங்கா விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஜனவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந் நிலையில், இந்த அவ காசம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, அறிக்கை தயாரிக்க விரும்பும் நிறு வனங்கள், 24ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விபரங்களை, www.sipcot. tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot