புதுச்சேரியில் ஜன. 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 18, 2022

புதுச்சேரியில் ஜன. 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் ஜன. 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவுநேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்றைய கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot