நாளை முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தகவல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 9, 2022

நாளை முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை.

ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என அறிவிப்பு.

- கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot