அரையாண்டு விடுமுறை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 22, 2021

அரையாண்டு விடுமுறை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

தமிழகத்தில் பள்ளிக ளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்குமாறு தமிழ்நாடு உயர்,மேல் நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் எஸ். சேதுசெல்வம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளார். அவர் கூறியதாவது, ஆண்டுதோறும் கிறிஸ் துமஸ், ஆங்கில வருட பிறப்பு காரணமாக டிச.,22 முதல் ஜன.,2 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப் படும். டிச., 24 இந்த ஆண்டு வரை அரை யாண்டு தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நாட்கள் மட்டுமே 5 விடுமுறை விடப்படும் என தெரிவிக்கின்ற னர். போல் எனவே வழக்கம் அரை யாண்டு தேர்வுக்கான விடுமுறை 10 நாட்கள் விட வேண்டும் என அரசுக்கு சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கி றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot