பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை:
மாணவர்கள் எண் ணிக்கை 500க்கும் குறை வாக உள்ள 998 அரசு உயர் நிலைப்பள்ளிகளில் தலா ஒரு துப்புரவாளர் பணி யிடமும், மாணவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேலாக உள்ள 996 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற் றும் 1005 அரசு மேனிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு துப்புரவு பணியாளர் என மொத்தம் 2,999 துப்புர வாளர் பணியிடங்களும், தலா ஒரு காவலர் பணி யிடம் வீதம் 2001 காவலர் பணியிடங்களும் கடந்த 2012ம்ஆண்டு தோற்றுவிக் கப்பட்டது. இந்த பணியி டங்களுக்கு 31.12.2020ம் ஆண்டுவரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை 2018ம் ஆண்டு வழங்கப் பட்டது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டில் தோற்று விக்கப்பட்ட பணியிடங்க ளில் தற்போது பணியாற்றி வரும் 774 துப்புரவாளர் கள், 470 இரவுக் காவலர் கள் பணியிடங்களுக்கு மட்டும் ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2023 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.
பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்து ருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, மேற்கண்ட 774துப்புரவாளர்கள், 470 இரவுக் காவலர்கள் பணி யிடங்களுக்கு மட்டும் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு பள்ளிக்கல் வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தனது அரசாணை யில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment