'ஜிப்மர்’ மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கடைசிநாள்: 5.1.2022 - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 25, 2021

'ஜிப்மர்’ மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கடைசிநாள்: 5.1.2022

'ஜிப்மர்’ மருத்துவ நிறுவனத்தில் வாய்ப்பு

50

finding frenters

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்வி ஆராய்ச்சி

நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: மருத்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட் 12, ஜூனியர் அட்மினிஸ்ரேட்டிவ் அசிஸ்டென்ட் 8

கல்லத்தில்துவ ஆய்வக டெக்னாலஜிஸ்ட்| பணிக்கு உமது மருத்துவ ஆய்வக அறிவியலில் டிகிரி, அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் 2, நிமிடத்துக்கு 35 ஆங்கில வார்த்தை டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயது : 5.1.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு இரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு. ஸ்கில்

தேர்வு" தேர்வு தேதி: 23.1.2022 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1500. எஸ்.சி., எஸ்.டி.,

பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 5.1,2022 மாலை 4:30 மணி. விபரங்களுக்கு: https://jipmer.edu.in/announcement.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot