தமிழக அரசில் பணி
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டத்தினை செயல்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்த பணி ழைகளுக்கு
அறிவிப்பு வெளியாகி யுள்ளது. லியிடம் :
புரோகிராம் ஆபிசர் 27, டைப்பிஸ்ட் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, அசிஸ்டென்ட் 7, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 5. டேட்டா அனாலிஸ்ட் 4 உட்பட மொத்தம் 54
இடங்கள் உள்ளன. 'வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
ஒப்பந்த காலம் 2 b : ஓராண்டு’ விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Project Director - RIGHTS Project.cum Directorate for Welfare of the Differently Abled, No:5, Kamarajar Salai, Lady
Willingdon College Campus, Chennai-600005 கடைசிநாள்: 27.12.2021
விபரங்களுக்கு: www.scd.tn.gov.in
No comments:
Post a Comment