ஸ்டேட் வங்கியில் 1,226 பணி இடங்கள்
ஸ்சர்க்கின் அடிப்படையிலான அதி டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் காரி பதவிகளுக்கான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, ஜெய்ப்பூர் போன்ற சர்க்கிள்களில் மொத்தம் 1.226 பேர் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர். சென்னை சர்க் கிளில் மட்டும் 276 பணி இடங்கள் நிரப்பப் பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், வணிக வங்கி அல்லது ஏதேனும் ஒரு பிராந்திய கிராமப்புற வங்கி யில் அதிகாரியாக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். 1-12-2021 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதிமுறைகளின் படி பிரிவு வாரியாக வயது தளர்வு உண்டு.
உள்ளுர் மொழி தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-12-2021. மேலும் விரிவான விவரங்களுக்கு https://sbi.co.in/web/careers என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும். வங்கியில் வேலை
செÜல் நிதி ஆய்வாளர், தகவல் ன்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி தொழில்நுட்ப அலுவலர், சட்ட அதிகாரி, கடன் அதிகாரி, டேட்டா என்ஜினியர் உள் பட பல்வேறு பிரிவுகளில் 115 சிறப்பு அதி காரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பணி பிரிவு சார்ந்த படிப்பும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://bpsonline.ibps.in/cbiosvsnov21/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க லாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-12-2021.

No comments:
Post a Comment