செமஸ்டர் தேதி அறிவிப்பு... - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, March 5, 2022

செமஸ்டர் தேதி அறிவிப்பு...

மார்ச் 16 முதல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.

அடுத்த செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள் ஜூன் 16 வரை நடத்தப்படும். செய்முறை தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும். இறுதி செமஸ்டருக்கான தேர்வு ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகம் -

செமஸ்டர் தேதி அறிவிப்பு... அண்ணா பல்கலையின் இணைப்பு

கல்லுாரிகளில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, மார்ச் 16ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும். அடுத்த செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள், ஜூன் 16 வரையில் நடக்கும்.அதன்பின், ஜூன் 18 முதல் செய்முறை தேர்வுகளும்; ஜூன் 28ல் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வும் நடத்தப்பட உள்ளது.

பின்னர், கோடை விடுமுறை விடப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை நடத்த, ஆக.,10ல் கல்லுாரிகள் திறக்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot