1 முதல் 9 - ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு எப்போது? முழு விவரம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, March 1, 2022

1 முதல் 9 - ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு எப்போது? முழு விவரம்

1 முதல் 9 - ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு எப்போது? முழு விவரம்

10, 11, 12 - ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் 1 முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா? எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,

1 முதல் 5 - ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது. ( நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 13.05.2022 . கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் )

இதையும் படிக்க | பொதுத்தேர்வுக்கு பிறகு 10,11,12-ஆம் மாணவர்களுக்கு 2022-23 கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும்

6 முதல் 9 - ஆம் வகுப்புகளுக்கு 05.05.2022 முதல் 13.05.2022 வரை நடைபெறும்.

தேர்வு முடிவுகள் 30.05.2022 அன்று வெளியிடப்படும்.

9- ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு மே 2 - மே 4 வரை நடைபெறும்.

2022-23 ஆம் கல்வி ஆண்டு 11 வது தவிர பிற வகுப்புகளுக்கு 13.06.2022 முதல் துவங்கும்.

11ஆம் வகுப்பு 24.06.2022 முதல் துவங்கும்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot