'தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் மீது விதிமீறல் புகார்கள் வருவதால், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து, நேரடி ஆய்வு செய்யப்படும்' என, சென்னை பல்கலை துணை வேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
அனைத்து கல்லுாரிகளும், தாங்கள் நடத்தும் படிப்புகளுக்கு, பல்கலைகளில் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலையில் இணைப்பு பெற்றுள்ளன.
இந்நிலையில், இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக, சில கல்லுாரிகள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் கல்லுாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் முரணாக உள்ளதாக, பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன.பல்கலை மானியக் குழு விதிகளை பின்பற்றாமல், சில கல்லுாரிகளில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், முதல்வர்களை கூட பகுதி நேரமாக நியமித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சம்பள விவகாரத்திலும் கல்லுாரிகள் பாரபட்சமாகவும், பல்கலைக்கு அளித்த தகவல்படியும் நடந்து கொள்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.இந்நிலையில், தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளின் நடவடிக்கைகளில் காணப்படும் முரண்பாடு, ஆவணங்களின் உண்மை தன்மை, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து, பேராசிரியர்கள் குழுவை அனுப்பி, நேரடி ஆய்வு செய்ய உள்ளதாக, பல்கலை துணை வேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 11ம் வகுப்பில் பிளஸ் 2 பாடங்கள் நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி
அடுத்த மாதம் முதல், இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மாணவர் எண்ணிக்கை, பேராசிரியர் நியமனம், ஊதிய விகிதம், நுாலகம், ஆய்வகம், விடுதி வசதி மற்றும் யு.ஜி.சி., குழுக்கள் உள்ளிட்டவை குறித்து, ஒவ்வொரு கல்லுாரியிலும், பல்கலை குழுவினர் நேரடி ஆய்வு செய்ய உள்ளனர். இதில் விதிமீறல் கண்டறியப்பட்டால், கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. Chennai University Vice Chancellor Vander Gauri has announced that 'due to complaints of irregularities against private art and science colleges, the authenticity of their infrastructure and documents will be directly investigated'.
All colleges must obtain affiliation accreditation with universities for the courses they conduct. In that regard, the Colleges of Arts and Sciences in Chennai, Kanchipuram, Tiruvallur and Chengalpattu districts are affiliated to the University of Chennai. In this case, the university has received complaints that the documents provided by some colleges and the activities of the colleges are inconsistent in order to get the affiliation accredited.
It has come to light that the colleges are not discriminating on the basis of salary and information provided to the university.
From next month, these studies are to be carried out. If any irregularity is found in this, action is to be taken against the colleges.

No comments:
Post a Comment