பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா காலணி டெண்டர்களில் புதிய நிபந்தனையை சேர்த்ததை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி
டெண்டரில் பங்கேற்காத நிறுவனங்கள் வழக்கு தொடர முடியாது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

No comments:
Post a Comment