மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 23, 2022

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

இளநிலை சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் பிப்., 28 - மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது.

முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும், விவரங்கள் tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot