முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு இருவகை 'ஹால் டிக்கெட்' அறிமுகம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 8, 2022

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு இருவகை 'ஹால் டிக்கெட்' அறிமுகம்

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு 2 வகை ஹால் டிக்கெட்!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கணினி வழி போட்டி தேர்வுக்கு 2 வகையான ஹால் டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எப். கணக்குகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது! மத்திய அரசு அறிவிப்பு!

தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதனுடன் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பித்த போது சமர்ப்பித்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot