இலவச தொழிற்கல்வி பயிற்சி - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, February 27, 2022

இலவச தொழிற்கல்வி பயிற்சி

இலவச தொழிற்கல்வி பயிற்சி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஸ்ரீசங்கரா சமுதாய கல்லூரி சார்பில் சுய வேலை வாய்ப்புக்கான இலவச தொழிற்கல்வி பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இதையும் படிக்க | இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்

இதில், ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் பாலாஜி, தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ரவி, தாளாளர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பன்னாட்டு திறன் மேம்பாட்டு பயிற்சியாளர், நடிகர் எம்.எஸ். அருள்மணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று டெய்லரிங், டீடிபி, மொபைல் சர்வீஸ், ஏசி மற்றும் டிவி சர்வீஸ் போன்ற இலவச தொழிற்கல்வியை தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot