தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை ! - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 8, 2022

தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை !

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தற்போது நடந்து கொண்டு வருகிறது.

இந்தத் தேர்தலானது 19ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதியன்று எண்ணப்படும் எனவும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது.

இதையும் படிக்க | அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளத முக்கிய அறிவிப்பு - திருப்புதல் தேர்வு தேதியில் மாற்றம்

இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் போவதாக கூறப்பட்டு இருக்கிறது.

5 days school holiday in Tamil Nadu கூடிய விரைவில் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுமா வழங்கப்படாது என தகவல் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot