பள்ளிக் கல்வித் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம்! - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, February 24, 2022

பள்ளிக் கல்வித் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும் , ஊக்கப்படுத்தவும் , அதன் ஊடாக மாணாக்கர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும் , அறிவியல் நகரம் 2018-19 - ஆம் ஆண்டு முதல் “ சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது ” -களை வழங்கி வருகிறது.

இதையும் படிக்க | All CEOs Meeting ( 08.03.2022 ) - Proceeding

இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ .25,000 / க்கான காசோலை ( ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும் ) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதிற்கு கீழ்க்கண்ட ஐந்து பாடப்பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது :

1. கணிதம்

2.இயற்பியல்

3.வேதியியல்

4. உயிரியல் மற்றும்

5.புவியியல் / கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot