M.E, M.Tech, M.Arch, M.Plan படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
மாநிலம் முழுவதும் 10,610 முதுநிலை பொறியியல் & தொழில்நுட்ப இடங்களை நிரப்ப கலந்தாய்வு.
ஆன்லைனில் வரும் பிப்ரவரி 1ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
10,610 இடங்களுக்கு 3,085 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால் அனைவருக்கும் இடங்கள் உறுதி.

No comments:
Post a Comment