சோலார், எல்.இ.டி., பல்பு தயாரிக்க இலவச பயிற்சி - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, January 1, 2022

சோலார், எல்.இ.டி., பல்பு தயாரிக்க இலவச பயிற்சி

1- காஞ்சிபுரம் பச்சையப் பன் ஆடவர் கல்லுாரியின், ‘உன்னத் பாரத் அபியான்' திட்டத்தின் சார்பில், கிரா மப்புற இளைஞர்களுக்கு, சோலார் விளக்கு மற் றும் எல்.இ.டி., பல்புகள் தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பச்சையப் பன் கல்லுாரியின், உன்னத் பாரத் அபியான் திட்டத் தின் ஒருங்கிணைப்பாளர் பூபாலன் கூறியதாவது: மத்திய அரசின், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் சார்பில், 100 இளைஞர்க ளுக்கு, தமிழ்நாடு ஸ்கில் டிரெய்னிங் சென்டர் பயிற் சியாளர்பாலசுப்பிரமணியன் மூலம் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் மூலமாக, பொது மக்களுக்கு, சோலார் விளக்கு மற்றும் எல்.இ.டி., பல்புகள் தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே, வேலையில் லாத பட்டதாரிகள், பெண் கள் மற்றும் சுயதொழில் செய்ய விருப்பம் உள்ள வர்கள் இலவச பயிற்சி பெற 96005 72111 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot