‘மை ஏர்போர்ட் செல்பி’ புகைப்பட போட்டி - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 18, 2022

‘மை ஏர்போர்ட் செல்பி’ புகைப்பட போட்டி

‘மை ஏர்போர்ட் செல்பி’ புகைப்பட போட்டி

சென்னை, ஜன. 17 'மை ஏர்போர்ட் செல்பி' என்ற போட்டியில் பங்கேற்க வரும் 22ம் தேதிக்குள் போட்டோக் கள் அனுப்பலாம் என, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது. விமான நிலையத்திற்கு உள்ளே மற்றும் வெளியே, 'செல்பி' என்ற சுய புகைப்படம் எடுத்தவர்களுக்காக, 'மை ஏர்போர்ட் செல்பி போட்டோ வாரப் போட்டியை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது.

விமானத்தில் பயணம் மேற்கொண்டதில், எந்த விமான நிலையம் நினைவில் நின்றது என்பதை குறிக்கும் வகையில், விமான நிலை யத்தில் எடுத்த செல்பியை, 90421 40030 என்ற எண்ணிற்கு, வேண்டும்.

'வாட்ஸ் ஆப்பில் அனுப்ப இந்த போட்டியில் பங்கேற்க வரும் 22ம் தேதிக்குள், செல்பி போட்டோக்களை அனுப்ப வேண்டும். இது தொடர்பான மேலும் விபரங் களை, www.aai.aero என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot