Basic Quit Schedule சார்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
1. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்படவேண்டும்.
2. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு புதன் . விழயான் , வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நடத்தப்படவேண்டும்.
3. மேற்காண்டநாட்களில் எவ்வித மாற்றமும் இருத்தல்கூடாது.
4. மேற்காண்ட நாட்களில் விடுப்பு எடுத்த மாணவர்கள் அடுத்த வேலை நாட்களில் கடைசி பாடவேளையில் கலந்துகொள்ள தெரிவித்தல வேண்டும்.
மேற்காண் நடைமுறைகளின்படி Basic Quiz தேர்வு நடைபெறுவதை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு செய்து அறிக்கையினை தினமும் முதன்மைக் கல்விஅலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கல்வி மாவட்டம் வாரியாக Basic Quiz Schedule சார்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளின்படி நடைபெறுகிறதா என ஆய்வு செய்து கண்காணிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment