8,000 பணிடங்களுக்கான வேலை அறிவிப்பு!
மத்திய அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 8,000.
கல்வித்தகுதி: டிகிரி.
வயதுவரம்பு: 18-32,
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.01.2022.
மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment