இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஜூனியர் கன்சல்டன்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். F.No.KI/HR/JC-Recr-01./2020-21
பணி: Junior Consultant(Performance Monitoring)
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்பிஏ, பிஜிடிஎம்-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும், தடகளப் போட்டியில் தேசிய, சர்வதேச அளவில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், அனுபவம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2022
மேலும் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment