இலவச படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 3 - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 30, 2022

இலவச படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 3

இலவச படிப்பு

மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் என்விஸ் அமைப்புடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை, கிரீன் ஸ்கில் டெவெலப்மெண்ட் புரொகிராம்’ திட்டத்தில், இந்த சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு.

விண்ணப்பிக்கும் முறை: http://www.gsdp-envis.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இப்படிப்பில் சேர கல்விக்கட்டணம் ஏதுமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 3

விபரங்களுக்கு: www.unom.ac.in

தொலைபேசி: 044-22300899

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot