மகளிர் பட்டதாரிகளுக்கு பத்திரிகையாளர் பயிற்சி முகாம்
பெங்களூரு, ஜன. 20: மகளிர் பட்டதாரிகளுக்கு பத்திரிகையாளர் பயிற்சி முகாம் நடத்த கர்நாடக ஊடக அகாதெமி திட்டமிட்டுள் ளது.
இது குறித்து கர்நாடக ஊடக அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்திரிகைத் தொழிலில் மகளிரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் கர்நாடக ஊடக அகாதெமியின் சார்பில் பத்திரிகையா ளர் பயிற்சி முகாமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பத்திரிகையாளர் பயிற்சி முகாம் 10 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங் கேற்க 15 பட்டதாரி மகளிருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.15,000 அளிக்கப்படும்.
ஊடக அலுவலகங்களில் நடத்தப்படும் இப்பயிற்சி முகாமில் செய்தி சேகரிப்பது, செய்தி எழுதுவது, சிறப்புக் கட்டுரைகளை எழுதுவது, திருத்துவது தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் இளநிலை அல் லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கணினி அறிவு, கன்னட மொழியறிவு கட்டாயமாகும். விண்ணப் பதாரர்கள் 40 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றி தழ், ஜாதி உறுதிச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவுள்ள 2 புகைப்ப டங்கள் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை ஜன. 29-ஆம் தேதிக்குள் wbkma2022@gmail.com என்ற கர்நாடக ஊடக அகாதெமியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22860164 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment