தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 (NTSE) (மாநில அளவிலானது) செய்திக் குறிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 12, 2022

தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 (NTSE) (மாநில அளவிலானது) செய்திக் குறிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006 தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 (NTSE) (மாநில அளவிலானது) செய்திக் குறிப்பு

தேர்வு (NTSE), ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 23.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் 29.01.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐப் பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot