விவசாய ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு, ஜன. 10க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது கடைசிதேதி ஜன. 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலியிடம்: டெக்னீசியன் பிரிவில் 641 இடம் உள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 10.1.2022 அடிப்படையில் 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
நேர்முகத்தேர்வு.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு,
தேர்வு மையம்: சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. பெண்கள், எஸ். சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.300.
கடைசிநாள் : 20.1.2022
விபரங்களுக்கு: www.iari.res.in

No comments:
Post a Comment