தமிழகத்தில் பிப்1ம் தேதி முதல் பள்ளி திறப்பு ரத்து?!
தமிழகத்தில் பிப்1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்ற முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவக் குழு பரிந்துரையை ஏற்று, பிப்.1 முதல் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பை ரத்து செய்து, இன்னும் சில நாட்களுக்கு பள்ளி திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment