புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதாக அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 31, 2022

புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதாக அறிவிப்பு

புதுச்சேரியில் பிப்.4ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரியில் பிப்.4ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்களும் முழுமையாக இயங்கும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot