தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி 04.03.2022-க்கு பின்னர் அறிவிக்கப்படும் - ஆதிதிராவிடர் நலத்துறை - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, January 27, 2022

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி 04.03.2022-க்கு பின்னர் அறிவிக்கப்படும் - ஆதிதிராவிடர் நலத்துறை

ஆதிதிராவிடர் நலத்துறை

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி பள்ளிகள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.03.2021 அன்றைய நிலையில் தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர் /பட்டதாரி காப்பாளர் / நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள 1 ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.எ2/8215/2021, நாள்.24.01.2022. காப்பாளினிகள் ஆகியோருக்கு கலந்தாய்வு மூலம் தற்காலிக முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவது - கூகுள் சந்திப்பில் (Google Meet) வழியாக 29.01.2022 அன்று அறிவுறுத்தப்பட்டது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் - பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி 04.03.2022-க்கு பின்னர் அறிவிக்கப்படும் என்ற விவரம் தெரிவித்தல்- தொடர்பாக.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot