திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
அணைத்து வகை பள்ளிகளும் தங்கள் EMIS இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் சார்ந்த கீழ்க்கண்ட விவரங்களை முழுமையாக முடித்து தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் வட்டார வளமையத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட வேண்டும்.
தங்கள் பள்ளியில் Common Pool ல் உள்ள மாணவர்கள் விவரம் - மீள பள்ளியில் சேர்த்தல் (OSC Need to admit மாணவர்களை பள்ளியில் சேர்க்க மேற்கொண்ட நடவடிக்கை, புலம் பெயர்ந்த மாணவர்களின் முழுமையான முகவரி, தொழில்நுட்ப படிப்பிற்கு சென்ற மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களின் பெயர்) (அனைத்து வகை பள்ளிகளும்)
2. Students Without Andhar (இதுவரை ஆதார் எடுக்கப்படவில்லையெனில் பெற்றோர் கடிதம்) (அனைத்து வகை பள்ளிகளும்) கந்திலி மாதனூர் ஒன்றியத்தில் ஆதார் பெறப்பட்டிருந்தால் EMIS பதிவு மேற்கொண்டு முடிக்க வேண்டும்)
3. ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் (1" and 2" Dose) உள்ளீடு செய்தல்.
4. School Profile picture Updation முடிக்க வேண்டும்.
5. (அனைத்து வகை பள்ளிகள்) Raise Request மாணவர்களை தங்கள் பள்ளியில் இருந்து மாணவர் Common Pool - பகுதிக்கு அனுப்புதல் (அனைத்து வகை பள்ளிகளும்)
6. Eye Screening அனைத்து மாணவர்களுக்கும் முடிக்கப்பட வேண்டும். (அரசு பாள்ளிகளுக்கு மட்டும்)
7. Student ICT Device Details அனைத்து மாணவர்களுக்கும் முடிக்கப்பட வேண்டும் (அரசு பாள்ளிகளுக்கு மட்டும்)
8 2020 21 2021 2022 - Special Cash Incentive (அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பாள்ளிகள்)
9. Financedaily status (அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் மட்டும்)
10. Teacher and Student attendance நாள்தோறும் 100% முழுமையாக முடித்தல் (அரசு அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பாள்ளிகள்) மற்றும் 11. பணி முடித்த தகவலை EMIS இணையதளத்தில் உor Dashboard Box இல் பதிவு செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment