பள்ளிக் கல்வி ஆணையரக தொலைபேசி செய்தி - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, December 28, 2021

பள்ளிக் கல்வி ஆணையரக தொலைபேசி செய்தி

பள்ளிக் கல்வி ஆணையரக தொலைபேசி செய்தி - நாள்: 27.12.2021 ன் படி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலுக்கு தற்காலிக உரிமை விடல் செய்தவர்கள் சார்பாக தற்காலிக உரிமை விடல் செய்த நாளிலிருந்து 31.12.2020 அன்று மூன்று ஆண்டு காலம் முடித்தவர்கள் என குறிப்பிட்டுள்ளதில் 31.12.2020 என்பதற்கு பதிலாக 31.12.2021 என திருத்தி வாசிக்கவும் என்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது!!!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot